Tuesday, February 26, 2008

யார் ஊனம்?



பேருந்தில் ஓர் காலில்லாமல்

ஏறிய இளைஞன்

அவனுக்கு இருக்கை ஈய்ய

மனமில்லா மாக்கள்

இதில் நான் அவனைப் பார்த்து

பரிதாபப்படுவதா, இல்லை

அவர்களை பார்த்து

பரிகாசம் செய்வதா

வியந்து நின்றேன்

இவர்களில் யார் ஊனமென்று!

2 comments:

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

சில நேரங்களில் நாமும் அந்த இருவரில் ஒருவராகத்தான் ஆகிறோமோ!!

வரிகள் நன்று விஜய் :)

விஜய் said...

உண்மை தான் சதீஷ் :-)